"யம்மா.. யம்மா..ஆ..." - அழுது அடம்பிடித்த குழந்தை - சமாளிக்க முயன்ற ஆசிரியைக்கு அடி

Update: 2024-06-10 10:28 GMT

நாகர்கோவிலில், பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், எல்.கே.ஜி. வகுப்பை சேர்ந்த பெண் குழந்தை, தனது தாயைவிட்டு பிரிய முடியாமல், கதறி அழுதது. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல்நாளில், தனது குழந்தையுடன் தாயார் பள்ளிக்கு வந்தார். அப்போது, அந்தக் குழந்தை வகுப்பறைக்குச் செல்ல மறுத்து அழுதுகொண்டே இருந்ததால், குழந்தையை ஆசிரியர் சமாதானம் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்