வயநாடு அன்றே அடித்த எச்சரிக்கை மணி.. அடுத்தடுத்து தமிழகத்தில் நடக்கும் அசம்பாவிதங்கள்
வயநாடு அன்றே அடித்த எச்சரிக்கை மணி.. அடுத்தடுத்து தமிழகத்தில் நடக்கும் அசம்பாவிதங்கள்ஏற்காட்டில் இரண்டு முக்கிய சாலைகளும் மூடப்பட்டதால் போக்குவரத்து துண்டிப்பு அத்தியாவசிய பொருட்கள் இன்றி பொதுமக்கள் தவிப்பு பால் காய்கறிகள் போன்ற பொருட்கள் கிடைக்காமல் மலை கிராம மக்கள் தவித்து வருகின்றனர் மேலும் மலை கிராமங்களில் ஆங்காங்கே சாலைகள் மண் சரிவும் மரங்கள் வேரோடு முறிந்தும் உள்ளதால் ஏற்காடு மலை கிராமம் தனித்தீவில் வாழ்கின்றனர் மேலும் குழந்தைகளுக்கு பால் கிடைக்காத சூழலில் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து இன்றும் சாரல் மழை பெய்து வருவதால் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.