3-க்கும் மேல் தரைமட்டமான வீடுகள்... உள்ளே சிக்கியிருக்கும் மக்களின் நிலை ? கிருஷ்ணகிரியை உலுக்கிய பட்டாசு குடோன் விபத்து
கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து
பட்டாசு விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக உயர்வு
வெடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 9 பேர் மீட்பு- மருத்துவமனையில் அனுமதி
பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானது
இடிபாடுகளில் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள்