அக்கவுண்ட்க்கு வரும் ரூ.5000/-..பணத்தை எடுக்க Pin-ஐ போட்டால் அவ்வளவு தான்..இது மிக மிக மோசமான Scam

Update: 2024-12-07 07:29 GMT

கோப்புக்காட்சி///ஜம்ப்டு ஸ்கேம்... UPI பயனர்களே உஷார்.../"ஜம்ப்டு" டெபாசிட் ஸ்கேம் - யுபிஐ பயனர்களைக் குறி வைத்து நடத்தப்படும் வைப்பு மோசடி /பணம் உங்கள் அக்கவுன்ட்டில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வரும்... நம்பிடாதீங்க.../With-drawal ரெக்வெஸ்ட் அனுப்பப்படும்...

பேலன்ஸ் சரிபார்க்க PIN எண்ணை உள்ளிட்டால் அவ்வளவு தான்.../அக்கவுன்ட்டில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை விட பல மடங்கு பணத்தை மோசடிக்காரர்கள் சுருட்டி விடுவார்கள்.../திடீரென உங்கள் அக்கவுன்ட்டிற்கு எதிர்பாராத டெபாசிட் தொகை வருகிறதா?

சட்டென பேலன்ஸ்-ஐ செக் செய்யாதீர்.../குறைந்தது 15 - 30 நிமிடங்களாவது பொறுத்திருங்கள்...

அங்கீகரிக்கப்படாத பணத்தைத் திரும்பப் பெறும் கோரிக்கை காலாவதியாகி விடும்

Tags:    

மேலும் செய்திகள்