#BREAKING || அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு... அறிவிக்கப்பட்ட தீர்ப்பு தேதி

Update: 2024-02-07 10:47 GMT

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு/பிப்ரவரி 15ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு/////கோப்புக்காட்சி/1/அமைச்சர் செந்தில் பாலாஜி மனு - பிப்.15ல் தீர்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்