எம்.ஜி.ஆர் நினைவுதினம் - கருப்பு சட்டையில் வந்து நினைவிடத்தில் மலர்தூவி ஈபிஎஸ் மரியாதை
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவுதினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தி வருகிறார். இது பற்றிய விவரங்களை செய்தியாளர் பிரகாஷிடம் கேட்போம்..........