ஏ.ஐ மூலம் நாகூர் ஹனீபா குரலில் புதிய பாடலை வெளியிட்ட முதல்வர்

Update: 2024-12-26 00:22 GMT

ஹபீபி படத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மறைந்த பாடகர் நாகூர் ஹனீபாவின் குரலில் உருவாக்கப்பட்ட பாடலை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதனை பார்க்கலாம்

Tags:    

மேலும் செய்திகள்