உள்ளே இறங்கிய மயான காளி..கட்டுப்படுத்த முடியாத ஆக்ரோஷம் -குலசையில் இறுதி நாளில் உக்கிர ஆட்டம்

Update: 2023-10-24 08:05 GMT
  • மைசூர் தசராவுக்கு பின் புகழ்பெற்றது குலசை தசரா திருவிழா
  • கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது
  • தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று சூரசம்ஹாரம் நடைபெறுகிறது
  • பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து, விரதம் இருந்து கோயிலுக்கு வருகை
  • பல்வேறு வேடமணிந்து வீடு வீடாக சென்று காணிக்கை வசூலித்து கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள்
Tags:    

மேலும் செய்திகள்