ஆக்ரோஷத்தின் உச்சத்தில் மாடக்குளம் கண்மாய் - தலை தொங்கிய வாழை மரங்கள் - அதிரவிடும் ட்ரான் காட்சி
மதுரையில் தொடர் கனமழையால், மாடக்குளம் கண்மாய் நிரம்பிய நிலையில், பல்வேறு பகுதிகளில் வாழை மரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதுதொடர்பான டிரோன் காட்சியை பார்ப்போம்..