#BREAKING || பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை - முன்னாள் டிஜிபிக்கு குறிக்கப்பட்ட தேதி

Update: 2024-02-09 10:40 GMT

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கு

3 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு

விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது

Tags:    

மேலும் செய்திகள்