"வா நண்பா போகலாம்..." இவனால்தான் உயிர் போக போகிறது என அறியாமல் ஒரு பார்ட்டி
"வா நண்பா போகலாம்..." இவனால்தான் நம் உயிர் போக போகிறது என அறியாமல் கடைசியாக ஒரு பார்ட்டி - உயிர் நண்பனே உயிரை எடுக்க வைத்த ஒற்றை வார்த்தை
வேலைவெட்டி இல்லாத ஃபிரெண்டுக்கு போன் பண்ணி ஓயின் ஷாப் போலாம் வான்னு உரிமையோட அழைச்சிட்டு போயிருக்காரு இங்கொரு வாலிபர்...
உடனே நண்பேன்டானு ஆசையா போனவரு, அங்க திடீர்னு கொலைக்காரனா மாறியது ஏன் ?