கும்பகோணத்தில் எலி மருந்து சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த் 4 பேர் தற்கொலை முயற்சி

Update: 2024-12-07 10:55 GMT

கும்பகோணத்தில் எலி பேஸ்ட் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தீவிரசிகிச்சை போலீசார் விசாரணை. இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் முதல் கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் குடும்பத்தினர் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்