கேஸ் டேங்கர் லாரி விபத்து - பள்ளியில் இருந்து மாணவர்களை அழைத்துச் சென்ற பெற்றோர்
விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்களை அழைத்துச் சென்ற பெற்றோர்
கேஸ் டேங்கரை அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து தீவிரம்
முன்னெச்சரிக்கையாக அருகில் உள்ள 10 பள்ளிகளுக்கு விடுமுறை