கோவையில் மேம்பாலத்தின் நடுவே மாட்டிக் கொண்ட டேங்கர் லாரி - பரபரப்பு காட்சிகள்
கோவை ரயில்வே மேம்பாலத்தின் நடுவே ரெடி மிக்ஸ் கான்கிரீட் டேங்கர் லாரி மாட்டிக் கொண்டதால் பரபரப்பு நிலவியது... அரசு மருத்துவமனை சாலையில் இருந்து மணிக்கூண்டு நோக்கி லாரி சென்று கொண்டிருந்த நிலையில் பாலத்தின் மேலே முட்டும் என்பதை யோசிக்காமல் அடியில் ஒரு வழிச்சாலையில் ஓட்டுநர் லாரியை ஓட்டிச் சென்றுள்ளார்... ஆனால் உயரம் குறைவாக இருந்ததால் லாரி மாட்டிக் கொண்டது... அருகில் இருந்தவர்கள் லாரி சக்கரத்தில் இருந்த காற்றை வெளியேற்றி ரிவர்ஸ் எடுக்க முயன்றனர். ஆனால் முடியாமல் போன நிலையில்