#Breaking : கொடநாடு வழக்கில் திருப்பம்... வங்கிகளுக்கு பறந்த நோட்டீஸ்... சிபிசிஐடி அதிரடி

Update: 2024-09-05 11:55 GMT

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, வங்கிகளுக்கு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ்/கொடநாடு வழக்கில் தொடர்புடைய சயான், வாளையாறு மனோஜ், பிஜின் குட்டி உள்ளிட்ட 12 பேரின் வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டு நோட்டீஸ்/12 பேரின் வங்கி கணக்கிலும் 2017 ஏப்ரல் முதல் தற்போது வரை நடைபெற்றுள்ள பரிவர்த்தனை விவரங்களை வழங்க கோரிக்கை/அவர்களது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களின் வங்கி பரிவர்த்தனை விவரங்களையும் கேட்டிருப்பதாக தகவல் ///கோப்புக்காட்சி/3/கொடநாடு வழக்கு - வங்கிகளுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்

Tags:    

மேலும் செய்திகள்