நேருக்கு நேர் அதிபயங்கரமாய் மோதிய பைக்குகள்..தூக்கி வீசப்பட்ட இருவர்... பிரிந்த உயிர் - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி

Update: 2024-12-20 04:23 GMT
நேருக்கு நேர் அதிபயங்கரமாய் மோதிய பைக்குகள்..தூக்கி வீசப்பட்ட இருவர்... பிரிந்த உயிர் - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி

குமரி மாவட்டம் அருமனை அருகே, இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்..., மற்றொருவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்