கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூரில் பேருந்து நிலைய புனரமைப்பு பணிகளை பார்வையிட்டபோது அதிகாரிகள் இல்லாததால், கிள்ளியூர் எம்.எல்.ஏவும், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவருமான ராஜேஷ்குமார் ஆவேசமடைந்தார்.