கன்னியாகுமரியில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த சிலர் மதுபோதையில் நிர்வாணமாக சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் சுற்றுலா பயணிகளை முகம் சுழிக்க வைத்துள்ளது... காமராஜர் மணி மண்டபம் முன்புறம் உள்ள நடைபாதையில் ஒரு தரப்பினர் மது போதையில் தகராறில் ஈடுபட்டனர். கல், கம்பி, கொண்டு தாக்க முயற்சித்தனர். மேலும் நிர்வாண கோலத்தில் ஆபாச வசைபாடி சண்டையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது...