#JUSTIN : பள்ளிகளில் லேப்டாப்கள் திருட்டு.. சாட்டையை சுழற்றிய கோர்ட் - எஸ்.பி-க்கள் நேரில் ஆஜர்..

Update: 2023-12-14 10:57 GMT
  • பள்ளிகளில் மடிக்கணினி திருட்டு - நீதிமன்றம் அதிரடி
  • பள்ளிகளில் மாணவர்களுக்கான இலவச மடிக்கணினிகள் திருட்டு போன விவகாரம் தொடர்பான வழக்கு
  • உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தஞ்சை, மதுரை மாவட்ட எஸ்.பி-க்கள் நேரில் ஆஜராகி விளக்கம்
Tags:    

மேலும் செய்திகள்