#JUSTIN || கடலூரில் நடந்த கல்வீச்சு சம்பவம் - காலையில் நடந்த அதிரடி மாற்றம்

Update: 2023-07-27 02:29 GMT

கடலூரில் மீண்டும் பேருந்து சேவை தொடங்கியது

என்எல்சி சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வீச்சு சம்பவம் - கடலூரில் 17 அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு

கல்வீச்சு சம்பவத்தால், கிராமப்புறங்களுக்கு இரவுநேர பேருந்து சேவை நிறுத்தப்பட்டன

பேருந்துகள் அனைத்தும் பணிமனைக்கு திரும்பிய நிலையில், காலையில் இருந்து சேவை தொடங்கியது

Tags:    

மேலும் செய்திகள்