#JUSTIN: புதிய கட்டுமானம்? புராதன சிலை மற்றும் கல்வெட்டுகள் சேதமா? தீட்சிதர்களின் பரபரப்பு கடிதம்
- எந்தவித பணியும் மேற்கொள்ளவில்லை - தீட்சிதர்கள் பதில்
- "நடராஜர் கோயிலில் புதிதாக எந்தவித கட்டுமான பணியும் மேற்கொள்ளவில்லை"
- அறநிலையத்துறைக்கு, நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் பதில் கடிதம்
- "நடராஜர் கோயிலில் புராதன சிலை மற்றும் கல்வெட்டுகள் ஏதும் பாதிக்கப்படவில்லை"
- நடராஜர் கோயிலுக்கு தாங்கள் அனுப்பிய அறிவிப்பு சட்ட ரீதியாக நிலைக்கத்தக்கதல்ல - நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர்
- "இனிமேல் இத்தகைய தேவையற்ற கடித தொடர்புகளை தவிர்க்குமாறு மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறோம்"