#JUSTIN || மலைக்க வைக்கும் மல்லி.. உச்சம் தொட்ட பூக்களின் விலை - ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..?

Update: 2023-10-22 03:38 GMT
  • மதுரையில் பூக்களின் விலை உயர்வு
  • ஆயுத பூஜையையொட்டி, மதுரையில் பூக்களின் விலை கடும் உயர்வு
  • முல்லைப்பூ விலை இரு மடங்கு அதிகரிப்பு
  • முல்லைப்பூ கிலோ ரூ.1200, மல்லிகை ரூ.1000, பிச்சிப்பூ ரூ.1000க்கு விற்பனை
  • அரளி ரூ.700, செவ்வந்தி ரூ.200, செண்டுமல்லி ரூ.80க்கு விற்பனை
  • சம்மங்கி ரூ.350, ரோஸ் ரூ.250க்கு விற்பனை
Tags:    

மேலும் செய்திகள்