#JUSTIN | ராமநாதபுரம் மக்களுக்கு இப்படி ஒரு நிலையா.? - ஒரே இரவில் மாறிய வாழ்க்கை
- ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழை
- ராமநாதபுரம் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய மழைநீர்
- நோயாளிகள், பொதுமக்கள், மருத்துவமனை ஊழியர்கள் கடும் அவதி
- ராமநாதபுரம் பேருந்து நிலைய பகுதியில் குளம்போல் தேங்கிய மழைநீரால் சிரமத்திற்கு ஆளான மக்கள்