#JUSTIN | பஸ்.. ரயில்.. மெட்ரோ.. "ஒரே டிக்கெட்டில் 3 பயணம்" - வெளியானது அசத்தல் அப்டேட்..!

Update: 2023-09-26 04:22 GMT
  • சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறையை கொண்டு வரும் திட்டம்
  • தெற்கு ரயியில்வேக்கு சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் கடிதம்
  • சென்னை புறநகர் ரயில்களில் டிக்கெட் எடுத்த ஒரு மணி நேரத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற விதியை திருத்தம் செய்ய கோரிக்கை
  • டிக்கெட் எடுத்தது முதல் 6 மணி நேரம் அல்லது 12 மணி நேரத்திற்குள் பயணம் செய்யலாம் என விதியை மாற்றம் செய்ய வேண்டும் என்று சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் சிறப்பு அதிகாரி ஜெயக்குமார் ரயில்வேக்கு கடிதம்
  • கும்டா வின் கோரிக்கைக்கு தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்த பிறகு அடுத்த கட்ட பணிகள் தொடங்கும் என தகவல்.

Tags:    

மேலும் செய்திகள்