- சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் தொடக்கம்
- அனைத்து வழித்தடங்களிலும் அரை மணி நேர இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு
- சென்னை எழும்பூர் - தாம்பரம் - செங்கல்பட்டு ரயில்கள் அரை மணி நேரத்தில் ஒருமுறை இயக்கப்படும்
- சென்னை கடற்கரை - திருவள்ளூர் - அரக்கோணம் ரயில்கள் அரை மணி நேரத்தில் ஒருமுறை இயக்கப்படும்
- திருவொற்றியூர் - கும்மிடிப்பூண்டி ரயில்கள் ஒரு மணி நேரத்தில் ஒருமுறை இயக்கப்படும்
- வேளச்சேரி - சிந்தாதிரிப்பேட்டை ரயில்கள் அரை மணி நேரத்தில் ஒருமுறை இயக்கப்படும்
- புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் தொடக்கம்