"எனக்கு பயம் கிடையாது"...அசால்டாக செல்போன் திருடும் மர்மநபர்...வெளியான சிசிடிவி காட்சிகள்
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அருகே இயங்கிவரும் டயர் விற்பனை கடையில், மர்ம நபர் ஒருவர் செல்பேனை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன...