வக்கீலை சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம்.. திடீரென வழக்கறிஞர்கள் செய்த செயல்.. அதிர்ந்த தமிழகம்
ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கொடூரமாக தாக்கப்பட்டதை கண்டித்து, தேனி ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தையும் வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ளனர்.