#BREAKING || அண்ணா யுனிவர்சிட்டி மாணவியின் தற்போதைய நிலை என்ன? - காதலன் சொன்ன பகீர் வாக்குமூலம்
மாணவி வன்கொடுமை - விரிவடையும் விசாரணை/அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் விரிவடையும் விசாரணை/அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி கட்டுமான பணியில் ஈடுபடும் தொழிலாளிகளிடம் விசாரணை /விடுதிக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்பவர்கள், காய்கறி, மளிகை பொருட்கள் சப்ளை செய்பவர்கள் விவரங்கள் சேகரிப்பு