#Breaking : ``தேவையில்லாமல் குண்டாஸ்... சிறையில் உள்ளவருக்கு இழப்பீடு..?'' நீதிமன்றம் சரமாரி கேள்வி

Update: 2024-08-20 11:58 GMT

"தேவையில்லாமல் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படும் நபருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடலாமா?"/தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி /தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது - தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா/குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கு பதிலாக மாற்று வழிகள் குறித்து ஆராய வேண்டுமென நீதிபதிகள் அறிவுறுத்தல்///கோப்புக்காட்சி/3/தேவையில்லாமல் குண்டாஸ் - நீதிமன்றம் கேள்வி

Tags:    

மேலும் செய்திகள்