#Breaking : "ஜல்லிக்கட்டு-க்கும் தேர்தல் விதிமுறைக்கும் எந்த தொடர்பும் இல்லை" - உயர்நீதிமன்ற அதிரடி
- "மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர் ஆற்றில் இறங்குதல் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது"
- சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்காமல் இருப்பதும் ஏற்புடையதல்ல - உயர்நீதிமன்ற மதுரை கிளை
- "ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்காதது ஏன்?"