அசுர பலம்.. கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கும் Fengal.. கடலை பார்த்தாலே கை, கால்களை நடுங்க விடும் காட்சி
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சிதம்பரத்தை அடுத்த புதுப்பேட்டையில் ஐந்து மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுந்து, கடல் சீற்றமாக காணப்படுகிறது.
அதன் ட்ரோன் காட்சிகளை காணலாம்...