வெயில் காலத்தில் ஹீட் ஸ்ட்ரோக் என்ற வெப்ப வாதத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள பொது மக்கள் குளிர்ந்த பீர் அருந்துவது நல்லது என்பது ஒரு மாயக்கதை என மருத்துவர் சுலைமான் எச்சரித்துள்ளார். வெயில் காலத்தில் ஹீட் ஸ்ட்ரோக் எப்படி உருவாகும், அதன் அறிகுறி என்ன என்பது குறித்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பொது மருத்துவர் சுலைமானுடன் எமது செய்தியாளர் ராமச்சந்திரன் நடத்திய கலந்துரையாடலை பார்க்கலாம்.