வெறியேற்றி விட்ட மனைவி.. TN-யே நடுங்க சம்பவம் செய்த குமாஸ்தா.. பார்ட் பார்ட்டாக பிரித்து வெட்டு

Update: 2024-11-21 03:32 GMT

ஓசூர் ஏரித்தெருவை சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன், வழக்கறிஞர் ஆடை அணிந்து, நீதிமன்ற வளாகத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற, குமாஸ்தா வேலை பார்த்து வந்த ஆனந்த குமார் என்பவர், மறைத்து வைத்திருந்த அரிவாளால் கண்ணனை சரமாரியாக வெட்டினார்.

கழுத்து, தலை, முதுகு உள்ளிட்ட 5 இடங்களில் வெட்டு காயத்தோடு, ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை, சக வழக்கறிஞர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே, வழக்கறிஞர்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்கக்கோரி,நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்