ரூ. 22 லட்சம் கோடி தந்த தென்னகத்திற்கு ரூ. 6 லட்சம் கோடி ரூ. 3 லட்சம் கோடி தந்த உ.பி.க்கு 6.9 லட்சம் கோடி ஷாக் தந்த ரிப்போர்ட்... பூதாகரமாகும் GST விவகாரம்
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு மாநிலம் வாரியாக வசூலிக்கப்பட்ட நேரடி மற்றும் மறைமுக வரிகள் ஜிஎஸ்டி வரி குறித்த விபரங்களை வெளியாகியுள்ளது. அது குறித்து விவரிக்கிறது இந்த சிறப்பு தொகுப்பு