Breaking : "ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை" - ஹைகோர்ட்டில் தமிழக அரசு பதில்
"நன்னடத்தை அடிப்படையில் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான அரசின் பரிந்துரை மீது ஆளுநர் முடிவு எடுக்கவில்லை"/சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்/ஆளுநர் முடிவெடுக்காததால் 5 கைதிகளுக்கு ஜாமின் வழங்க ஆட்சேபம் இல்லை - தமிழக அரசு/ஆளுநரிடம் கோப்புகள் நிலுவையில் உள்ளதால் சிறைவாசி ஒருவருக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது - காவல்துறை/நீண்ட காலம் சிறையில் உள்ள சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய வழக்கு//கோப்புக்காட்சி/4/"அரசு பரிந்துரை - ஆளுநர் முடிவெடுக்கவில்லை"