தமிழகத்தில் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கு கூகுள் நிறுவனம் ஏஐ டெக்னாலஜி மூலம் பயிற்சி வழங்கும் ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்ததாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.