சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து, 58 ஆயிரத்து 520ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து, 7 ஆயிரத்து 315 ரூபாயாக உள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் மாற்றம் எதுவும் இல்லாமல், 86 ரூபாய் 20காசுகளாக தொடர்கிறது.
மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு, கடந்த 5 நாட்களில் மொத்தம் ஆயிரத்து 738 புள்ளிகள் சரிந்து, 77 ஆயிரத்து 378 ஆக உள்ளது.
தங்கம் விலை, ரூபாயின் மதிப்பு, பி.எஸ்.இ சென்செக்ஸ்
தங்கம் விலை ரூ.58,520 / சவரன் சவரனுக்கு ரூ.240 உயர்வு ஒரு கிராம் - ரூ.7,315
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு - ரூ.86.௨௦ மாற்றம் எதுவுமில்லை
சென்செக்ஸ் குறியீடு - கடந்த 5 நாட்களில் 1,738 புள்ளிகள் சரிவு 77,378 ஆக சரிவு