ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக-வின் வெற்றி உறுதி? | DMK | Erode By Election 2024
- 2025 தி.மு.க.வின் வேட்பாளர் - வி.சி.சந்திரகுமார் ஈரோடு கிழக்கின் முதல் எம்.எல்.ஏ.வும் இவர் தான் ஆனால், அப்போது தே.மு.தி.க. கட்சியில்...
- 2011 ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுகள் தே.மு.தி.க. - வி.சி.சந்திரகுமார் - 69,166 வாக்குகள் தி.மு.க. - எஸ்.முத்துசாமி - 58,522 வாக்குகள் பா.ஜ.க. - ராஜேஷ் குமார் - 3,244 வாக்குகள்
- 2016 ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க. - கே.எஸ்.தென்னரசு - 64,879 வாக்குகள் தி.மு.க. - வி.சி.சந்திரகுமார் - 57,085 வாக்குகள் தே.மு.தி.க. - 6,776 வாக்குகள்
- 2021 ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் - திருமகன் ஈ.வே.ரா. - 67,300 வாக்குகள் த.மா.கா - யுவராஜா - 58,396 வாக்குகள்
- 2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காங்கிரஸ் - இ.வி.கே.எஸ்.இளங்கோவன் - 1,10,156 வாக்குகள் அ.தி.மு.க. - கே.எஸ்.தென்னரசு - 43,923 வாக்குகள் நாம் தமிழர் - மேனகா நவநீதன்- 10,827 வாக்குகள் தே.மு.தி.க. - எஸ்.ஆனந்த் - 1,432 வாக்குகள்.