"காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு நாமம் போட்டு விட்டார்கள்" - ஆதங்கத்தை கொட்டிய காங்., நிர்வாகி | Congress

Update: 2025-01-11 14:20 GMT

ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யாததால், கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு தனது ஆதங்கத்தை அக்கட்சி நிர்வாகி ஒருவர் வெளிப்படுத்தி உள்ளார்..

Tags:    

மேலும் செய்திகள்