#BREAKING || நெஞ்சை பிடிக்க வைக்கும் தங்கத்தின் புதிய உச்சம்.. இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்த விலை
தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு/சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.57,640க்கு விற்பனை/ஒரு கிராம் தங்கம் ரூ.7,205க்கு விற்பனை