மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா? | Gold Rate | Gold Price Today

Update: 2024-12-05 06:14 GMT

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை

சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 57 ஆயிரத்து 120

ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று 10 ரூபாய்

அதிகரித்து, 7 ஆயிரத்து 140 ரூபாயாக உள்ளது.வெள்ளி விலை, கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்து,

ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து, 101 ரூபாயாக விற்பனையாகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்