சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து, 56 ஆயிரத்து 320ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று 30 ரூபாய் குறைந்து, 7 ஆயிரத்து 40 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலை, கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் குறைந்து, 98ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து, 98 ரூபாயாக விற்பனையாகிறது.