சில நிமிடங்களில் தொடங்கும் பிரமாண்டம்...சீறிப்பாய துடிக்கும் கார்கள்...ரசிகர்களுக்கு காத்திருக்கும் குட்டி சர்ப்ரைஸ்
பார்முலா கார் பந்தயம் - இன்று தகுதிச்சுற்று மற்றும் பிரதான ரேஸ் போட்டிகள்
காலை 10 மணியளவில் பந்தய தட பரிசோதனை மற்றும் பாதுகாப்பு பரிசோதனை
காலை 10.15 மணியளவில் JK FLGB 4 பிரிவுக்காக இரண்டாவது பயிற்சி போட்டி
10.40 மணியளவில் IRL பிரிவுக்கான பயிற்சி போட்டி...
11.20 மணிக்கு ஃபார்முலா 4 பிரிவுக்கான பயிற்சி போட்டி