மின்னல் வேகத்தில் மீன்களை கொத்துக்கொத்தாக அள்ளிய மக்கள் - களைகட்டிய மீன்பிடி திருவிழா
- மின்னல் வேகத்தில் மீன்களை கொத்துக்கொத்தாக அள்ளிய மக்கள் - களைகட்டிய மீன்பிடி திருவிழா
- துவார் கிராமத்தில் உள்ள வள்ளி கண்மாயில் மீன்பிடி திருவிழா கோலாகலம்
- மழை வேண்டியும், விவசாயம் தழைக்கவும் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும் மீன்பிடி திருவிழா
- சிசி, போட்லா, கட்லா, விரால், சிலேபி, அயிரை, கெண்டை மீன்களை அள்ளிச்சென்ற மக்கள்
- துவார், பூலாங்குறிச்சி, நெற்குப்பை, செவ்வூர் கிராம மக்கள் பங்கேற்ற திருவிழா