கரையேறியதும் விஸ்வரூபம் எடுத்த ஃபெஞ்சல்...கனவிலும் நினைக்காத அட்டாக்... இந்த காட்சியே சாட்சி
கரையேறியதும் விஸ்வரூபம் எடுத்த ஃபெஞ்சல்...
கனவிலும் நினைக்காத அட்டாக்... இந்த காட்சியை பார்த்தால் உங்களுக்கே தெரியும்
கனமழையால் கடலூர் மாவட்டம் சப்தகிரி நகர் பகுதி இரண்டாவது நாளாக வெள்ளத்தில் மிதக்கிறது..