#BREAKING || நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - வெளியான அறிவிப்பு
#BREAKING || நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - வெளியான அறிவிப்பு
கடலூர் - நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை/வெள்ள பாதிப்பு = கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை/தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ஆட்சியர் சிபி ஆதித்யா அறிவிப்பு