கடலூரில் அவசர அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள் - அதிர்ச்சி காட்சிகள்
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது...
ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் நிலையில், மக்கள் அவசர அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.... அதனை காணலாம்...