அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் - அதிரடி காட்டிய போலீஸ் | Erode | Election | TN Police
இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, வாகன சோதனைகள் தொடங்கியுள்ளன. கருங்கல்பாளையம் சோதனை சாவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.