#JUSTIN : ஏர்போர்ட்டில் பரபரப்பு... கிளம்பிய விமானம்... கடைசி நேரத்தில் கோளாறு... பெரும் விபரீதம் தடுப்பு

Update: 2025-01-08 15:22 GMT

ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு- ஓடுபாதையில் நிறுத்தம் சென்னையில் இருந்து ஐதராபாத் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு - ஓடுபாதையில் நிறுத்தம்/142 பயணிகள், 6 விமான ஊழியர்கள் உட்பட 148 பேர் பயணம் செய்ய இருந்த நிலையில் பரபரப்பு விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு விமானத்தை பழுது பார்க்கும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்/விமான நிலைய ஓய்வறையில் பயணிகள் தங்க வைப்பு

Tags:    

மேலும் செய்திகள்