சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு..காமெடியுடன்கலக்கிய மாணவர்கள் | Sivagangai | Police
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழமேல்குடி கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி மாணவர்கள், கிராமத்து சாயலில் நகைச்சுவையாக நடித்து சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தியது மக்களின் கவனத்தை ஈர்த்தது. முதலில் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்ட மாணவர்கள், கிராமத்தின் நடுவே நாடகம் அரங்கேற்றி சாலை விதிகளை பின்பற்றுவது குறித்து கிராமத்து பாணியில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்த, அதனை வியந்து பார்த்த போலீசார் பாராட்டி ஆரவாரம் செய்தனர்.